
ஜனாதிபதி ரணிலுக்கெதிராக நியுயோக் ஐ நா முன்றலில் மாபெரும் எதிரப்புப் போராட்டத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு
பெளத்த மயமாக்கல், சிங்களக் குடியேற்றத்தை தீவிரமாக செயற்படுத்தும், ரணிலுக்கெதிராக போராடுவோம். தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு ஊர்தியை அடித்து நொருக்கும் அரசின் தலைவர் ரணில் அமெரிக்காவில் வந்து சொற்பொழிவாற்றுவதை நாம் வேடிக்கைபார்ப்பதா?” — நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் UNITED NATIONS , NEW YORK, UNITED STATES, September 20, 2023/EINPresswire.com/ — தமிழர்களே நியுயோர்க் ஐ.நா முன்றில் அணிதிரள்வோம் ரணிலுக்கு தமிழர்களின் எதிர்பையும், உலகிற்குஉண்மையையும்,எடுத்துரைப்போம். 21/09/2023 அன்று நியுயோக் மாநகரில் அமைந்துள்ள ஐ.நா வில்…